சிவாஜி சிலையை மட்டும் அகற்றுவது ஏன்?: விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தே.மு.தி.க. 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக விஜயகாந்த் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
2013ல் மின்வெட்டே இருக்காது என முதல்வர் ஜெயலலிதா கூறிய நிலையில் தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு நிலவுகிறது. அனைத்து பிரச்னைகளுக்கும் மத்திய அரசை முதல்வர் குறை கூறுவது சரியல்ல. சாலையில் பல சிலைகள் உள்ள நிலையில் சிவாஜி சிலையை மட்டும் அகற்ற முயற்சிப்பது ஏன்? என்றும் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications