லோக்சபா தேர்தல்: மார்ச் 14 முதல் பிரசாரம் செய்ய விஜயகாந்த் ரெடி
சென்னை: நாடாளுமன்ற லோக்சபா தேர்தலுக்காக தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மார்ச் 14ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். முதல்நாளில் திருவள்ளூர் தொகுதியில் உள்ள கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் பிரசார சுற்றுப்பயண தேதிகள்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் முதற்கட்ட தேர்தல் பிரசாரப் பயணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகின்ற 14 ஆம் தேதி, திருவள்ளூர் தொகுதியில் உள்ள கும்மிடிப்பூண்டியிலும், வடசென்னையிலும் பிரசாரத்தைத் விஜயகாந்த் தொடங்குகிறார்.
அதை தொடர்ந்து 15 ஆம் தேதி வேலூரிலும், 17 ஆம் தேதி ஈரோட்டிலும், 18 ஆம் தேதி கோவையிலும், 20 ஆம் தேதி மதுரையிலும், 21 ஆம் தேதி திருநெல்வேலியிலும், 23 ஆம் தேதி திருச்சியிலும், 26 ஆம் தேதி விழுப்புரத்திலும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேச உள்ளதாக தேமுதிக அறிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications