திரைப்படங்களில் முத்திரை பதித்த செவாலியர் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள்... விஜயகாந்த்
சென்னை: பிரான்ஸ் அரசின் உயரிய விருதான 'செவாலியர்' விருதை பெறும் நடிகர் கமல்ஹாசனுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கை:

திரைப்படத்துறையில் நடிகர் கமல்ஹாசன் அவா்களின் சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் பிரான்ஸ் அரசு செவாலியா் விருதை அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழித்திரைப்படங்களில் நடிகர் கமல்ஹாசன் தனது முத்திரையை பதித்தவா்.
இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளையும், மாநில அரசின் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளையும் பெற்ற பெருமைக்குறியவா் திரு. கமல்ஹாசன்.
தனது 5 வயது முதல் கலையுலகில் சேவையாற்றி வரும் திரு. கமல்ஹாசன், புரட்சித் தலைவர் எம். ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட நடிகா்களுடன் இணைந்து நடித்து மக்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளதுடன், மனக்கணக்கு என்ற திரைப்படத்தில் நானும் திரு. கமல்ஹாசன் அவா்களும் இணைந்து நடித்துள்ளோம்.
செவாலியா் விருது மட்டுமில்லாமல் உலகளவில் மேலும் பல விருதுகளை திரு. கமல்ஹாசன் பெறவேண்டும் என்று எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications