அம்மாவுக்கு ஆப்பு வைக்க யாராவது வருவாங்க: இப்படி சொன்னது விஜயகாந்த்!
சென்னை: மரண வீட்டிற்கு துக்கம் விசாரிக்க போனாலும் அங்கே ஜெயலலிதாவை திட்டி பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் விஜயகாந்த் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

எங்கு போனாலும் எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது விஜயகாந்தின் வழக்கம். தேர்தல் பிரசாரமோ, ஏதாவது விசேசமோ? எங்கே போனாலும் அவர் என்ன பேசுகிறார் என்று கவனிக்கவே ஒரு கூட்டம் இருக்கிறது போல, அதை அப்படியே பதிவு செய்து யூடுயூப்பில் பதிவேற்றி விடுகின்றனர்.
சமீபத்தில் ராமநாராயணன் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தப் போன விஜயகாந்த், அங்கே பேசிக்கொண்டிருந்த போது, "இந்த அம்மாவுக்கு ஆப்பு வைக்க யாராவது வருவாங்க" என்று பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
இப்படித்தான் விஜயகுமார் மனைவி மஞ்சுளாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த போனபோது, அனைவருக்கும் ஆழ்ந்த நன்றிகளை.... இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதுக்கும் பேசுறதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் யோசிங்க கேப்டன்!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications