ராஜபக்சேவுக்கு வடக்கு மாகாணத் தமிழர்கள் கொடுத்திருப்பது முதல் தோல்வி - விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
இலங்கை வடக்கு மாகாண தேர்தலில், ஈழத் தமிழர்கள், ஜனநாயகத்தின் மீது தங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மிகத்தெளிவாக, உணர்த்தி இருக்கின்றனர்.
ஈழத் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை, புதிய சட்டங்கள் மூலம், ராஜபக்சே கிடைக்காமல் செய்யக்கூடும் என்பதை கருதி, அதற்கு எள் அளவும் இடம் கொடுக்காமல், ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வண்ணம், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி செய்ய வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு, ஈழத் தமிழர்கள் தந்துள்ள இந்த இந்த வெற்றி, போருக்கு பின், ராஜபக்சேவிற்கு கிடைத்த முதல் தோல்வி. இதை புரிந்துகொண்டு, அந்த பகுதியில் இருக்கும் ராணுவத்தை உடனடியாக விலக்கிக்கொண்டு, புதிய ஆட்சியாளர்களுக்கு ராஜபக்சே ஒத்துழைப்பு தருவதுடன், அதிகார பரவலையும் தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications