சூட்டிங் லொகேஷன் பார்க்க விஜயகாந்த் மலேசியா பயணம்
Subscribe to Oneindia Tamil
மலேசியா: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மகன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்வத்ராக மலேசியா சென்றுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன், திரையுலகில் களமிறங்கியுள்ளார். அவர் நடிக்கும் படம் ஒன்றுக்கான படப்பிடிப்பு இடங்களை தேடுவதற்காக விஜயகாந்த் நேற்று பகல் சென்னையில் இருந்து மலேசியா புறப்படடுச் சென்றார்.
அவருடன் மனைவி பிரேமலதாவும் சென்றார். இன்னும் 10 நாட்கள் இருவரும் மலேசியாவில்தான் தங்கியிருக்கப்போவதாக தெரியவருகிறது.
தேர்தல் நடைபெற்ற காலகட்டத்தில், திடீரென விஜயாகாந்த் மலேசியா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications