கமலாலயத்தில் தமிழிசையுடன் விஜயகாந்த் சந்திப்பு...!
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனைச் சந்தித்த கையோடு பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்துப் பேசினார். அப்போது விஜயகாந்த் எடுத்துள்ள முயற்சிகளை தமிழிசை பாராட்டினார்.
தமிழக அரசியல் தலைவர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை இன்று விஜயகாந்த் மேற்கொண்டார். கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசி தனது உலாவைத் தொடங்கிய அவர் அடுத்து இளங்கோவனைச் சந்தித்தார். தொடர்ந்து தமிழிசை செளந்தரராஜனை கமலாலயம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

விஜயகாந்த்தை தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வரவேற்று அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் எடுத்துள்ள, தமிழக மக்கள் நலன் கருதிய இந்த முயற்சி பாராட்டுக்குரியது. தமிழக பாஜக சார்பில் ஒரு பிரதிநிதி, நாளை பிரதமரைச் சந்திக்கும் குழுவில் இடம் பெறுவார் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications