தேமுதிக அலுவலகத்தில் காந்தி, காமராஜர் படத்திற்கு விஜயகாந்த் மலர் தூவி மரியாதை
சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியின் படத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மகாத்மா காந்தியடிகளின் 144வது பிறந்த நாளை முன்னிட்டும், கர்மவீரர் காமராஜர் அவர்களின் 39வது நினைவு நாளை முன்னிட்டும் அவர்களின் திருவுருவப் படத்திற்கு விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன் எம்.எல்.ஏ., பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் ப. பார்த்தசாரதி எம்.எல்.ஏ., கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ., உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பி. கிருஷ்ணமூர்த்தி, சௌகத் ஷெரீப், இளைஞரணி துணை செயலாளர் கு. நல்லதம்பி எம்.எல்.ஏ., தொண்டர் அணி செயலாளர் எஸ். கணேசன், வர்த்தக அணி செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.யு. சந்திரன், கலை இலக்கிய அணி செயலாளர் பி.ஜி. ராஜ்மோகன், தொழிற்சங்க பேரவை செயலாளர் எம். சௌந்திரபாண்டியன், மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட, கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications