தூ த் தூ இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா!!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களை பார்த்து துப்பியதை பற்றி பலரும் ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்கள்.
பத்திரிக்கையாளர்களை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபத்தில் நீங்க எல்லாம் பத்திரிக்கைகாரங்களா தூ என்று துப்பினார். இதையடுத்து விஜயகாந்த் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பலரும் அதை பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
|
தூ
#தூ த் #தூ இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா!! #தூ என்கிறார் நட்ராஜ்
|
தூக்கி அடிச்சிருவேன்
தமிழ்ல கேப்டனுக்கு புடிச்ச ஒரே எழுத்து #தூ
#த்தூ
#தூக்கி_அடிச்சிருவன்_பாத்துக்க
|
குறள்
ஆசிரியர்: ஒரு குறள் சொல்லுப்பா
விஜயகாந்த் :
த்தூப்பார்க்கு த்தூப்பாய த்தூப்பாக்கி த்தூப்பார்க்கு
த்தூப்பாய தூவும் மழை
#விஜயகாந்த் #meme
|
மன்னிப்பு
#விஜயகாந்த் மன்னிப்பு கேட்க
வேண்டும்- பத்திரிக்கையாளர்
சங்கம்
தமிழ்ல #கேப்ட்டனுக்கு
பிடிக்காத ஒரே வார்த்தை
"மன்னிப்பு" கேப்டன்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications