2 நாளைக்கு ரோடு பளிச்சுன்னு இருக்கும்... முதலீட்டாளர் மாநாடு குறித்து விஜயகாந்த் 'கருத்து'
சென்னை: தமிழக அரசின் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்பது "கமிஷனுக்காகத்தான்" போடப்படுகிறது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:
புரிந்ந்ந்ந்து.....உணர்ந்ந்ந்து..... ஒப்பந்தம்....அதுதான் புரிந்து உணர்வு ஒப்பந்தம்தான்... ( கைவிரல்களால் காசு என்பதை சுட்டிக்காட்டியபடி) அட காசு.. எல்லாம் கமிஷனுக்குத்தான் சார்..

இன்று வழிநெடுக சென்னை சுத்தமாக இருக்கிறது.. இது இன்றும் நாளையும்தான்.. அதுவும் டிரேட் சென்டரில் இருந்து ஏர்போர்ட் வரைக்கும்தான்..
செளத் கொரியாவில் தண்ணீர் ஊற்றி சாலையை கழுவுவார்கள்... இங்கெல்லாம் தண்ணீர் ஊற்றியா கழுவுகிறார்கள்..?
தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு இது சரியான நேரம் இல்லை.. அதற்கு இன்னமும் காலம் இருக்கிறது.. நேரு அண்ணா எல்லாம் ஒரு வாரத்துக்கு முன்னாடி கூட்டணி பற்றி பேசுறதே அதிகம்னு சொல்லியிருக்காங்க..
சட்டசபையில் ஜெயலலிதாவை பாராட்டி மட்டுமே பேசுவதால் நான் அங்கு செல்வதில்லை.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications