பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தொண்டரை திடீரென சரமாரியாகத் தாக்கிய விஜயகாந்த்- பரபரப்பு
சென்னை: தம்முடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் கட்சித் தொண்டரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சரமாரியாகத் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மவுனமாக இருந்து வந்தார் விஜயகாந்த். இன்று அவரது பிறந்த நாளையொட்டி மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் ஒருசேர சென்று விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் கேக் வெட்டி மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி மகிழ்ந்து நெகிழ்ந்தனர். இந்த நிலையில் தமக்கு பிறந்த நாளையொட்டி பரிசு கொடுத்த தொண்டர் ஒருவரை விஜயகாந்த் சரமாரியாக தாக்கியதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் தொண்டர் ஒருவர் நினைவுப் பரிசை வழங்கி போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்... போஸ் கொடுத்த கையோடு விஜயகாந்தை திரும்பிப் பார்க்க.. விஜயகாந்தோ அவரை சரமாரியாகத் தாக்க... அந்த தொண்டர் அங்கிருந்து தப்பி ஓடுகிறார்.
தொண்டரை விஜயகாந்த் திடீரென ஏன் அடித்தார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. இதற்கு முன்னர் வேட்பாளரை அடித்தது, கட்சி எம்.எல்.ஏ.வை அடித்தது, பத்திரிகையாளரைத் தாக்கியது, காறி உமிழ்ந்தது என பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications