எங்கப்பா இருந்தீங்க இத்தனை நாளும்.. வளைத்து வளைத்து "கேப்டனை" வாழ்த்திய ரசிகர்கள்
சென்னை: எங்கப்பா இருந்தீங்க இத்தனை நாளும் என்று கேப்டன் விஜயகாந்தே நினைக்கும் அளவிற்கு அவரது 64 வது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர் தமிழ்நாட்டு ரசிகர்கள்.
கடைசியாக 2010 ம் ஆண்டு வெளிவந்த விருதகிரி திரைப்படத்துடன் சினிமாவிற்கு முழுக்கு போட்டு முழுமூச்சாக அரசியலில் இறங்கினாலும் கூட, பீல்டில் இருக்கும் ஒரு முன்னணி நடிகருக்கு சமமாக அவரது பிறந்தநாளை #HBDCaptain என்ற ஹெஷ்டேக்கை போட்டு கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.
மேலும் தற்போது இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது கேப்டனின் பிறந்தநாள், கேப்டனிடம் தங்களுக்குப் பிடித்த குணங்களை ரசிகர்கள் பட்டியலிட்டு இருக்கின்றனர்.
அவற்றில் இருந்து ஒருசில ட்வீட்களை இங்கு காணலாம்.
|
நரசிம்மா டா
கேப்டனின் புகழ்பெற்ற பன்ச் டயலாக்கான "சாதாரண மனுஷனுக்கு தான் கரண்ட் தொட்டா ஷாக் அடிக்கும் நான் நரசிம்மாடா, என்ன தொட்டா கரண்டுக்கே ஷாக் அடிக்கும்" என்ற வசனத்தை பதிவிட்டு கேப்டணிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் ரவிஷா.
|
அனைவருக்கும் ஒரே சாப்பாடு
படப்பிடிப்புத் தளங்களில் கடைநிலை ஊழியர்களில் இருந்து நடிகர்கள் வரை அனைவருக்கும் ஒரே சாப்பாடு என்ற விதிமுறையை கொண்டு வந்தவர் என்று கூறி கேப்டனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் ஆஷிர்தா.
|
கருஞ்சிறுத்தை
கருப்பு எம்ஜிஆராய் அரசியலில் நுழைந்து கருஞ்சிறுத்தையாய் எதிரிகளைப் பந்தாடும் கேப்டனிற்கு கோடான கோடி வாழ்த்துக்கள் என்று கேப்டனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் ரமேஷ்.
|
பாகிஸ்தான் எதிரிநாடு
பாகிஸ்தான் நம்ம எதிரி நாடுன்னு எனக்குப் புரிய வச்சதே கேப்டன் தான் என்று கூறி கேப்டனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் ஹரீஸ்.
|
புள்ளிவிவரங்களின் கூடாரம்
பள்ளிக்கூடங்கள் மற்றும் ஆய்வுகளை விட கேப்டனிடம் நிறைய புள்ளிவிவரங்களை தெரிந்து கொள்ளலாம் சிரிக்காமல் சற்று சிந்தியுங்கள் என்று உரக்க தனது கருத்தை எடுத்துக் கூறி கேப்டனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் தி பேண்டம் ரசிகை நிஷ்வேதா.
|
அண்ணாவும் நீயே ரமணாவும் நீயே
சரித்திரத்தில் ரமணா வாகவும் அரசியலில் எங்கள் அண்ணனாகவும் திகழ்பவர் என்று கேப்டனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் அருண் லீக்ஸ்.
|
கோபமோ பாசமோ மறைக்கத் தெரியாதவர்
கோபமோ பாசமோ சோகமோ மறைக்கத் தெரியாத உண்மையான மனிதன் என்று பதிவிட்டு கேப்டனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் மிதுன்.
|
கண்ணுபடப் போகுதையா சின்னக் கவுண்டரே
கண்ணுபடப் போகுதையா சின்னக் கவுண்டரே, என்று சின்னக் கவுண்டர் படத்தின் பாடல் வரிகளைப் பதிவிட்டு கேப்டனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் நாஞ்சிலன்.
|
நல்ல மனிதர்
நல்ல அரசியல்வாதிகள் மத்தியில் நல்ல ஒரு மனிதர் என்று கேப்டனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் மிதுன் ரஜினி.
|
பாடல் வரிகளால் வாழ்த்து
விஜயகாந்த் நடித்த படங்களில் இருந்து மனதைத் தொட்ட பாடல் வரிகளை பதிவிட்டு கேப்டனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் மௌனராகம் பாரதி.
மரத்தைச் சுற்றிவராமல் ஹிட் கொடுத்தவர்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications