ஐடி பணியாளர்களுக்காக குரல் கொடுக்கும் விஜயகாந்த் - லேஆஃப்பை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்
ஐடி நிறுவனங்களில் இருந்து திடீரென பணிநீக்கப்படும் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதியை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை : தொழில்துறையில் பணிபுரிபவர்களின் வேலைவாய்ப்பை உறுதிபடுத்த தமிழக தொழில்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "ஐடி நிறுவனங்கள் குறைந்த சம்பளம் கொடுத்து அதிக லாபம் சம்பாதித்தாலும், அதில் பணிபுரிபவர்களை திடீர், திடீர் என்று வேலையில் இருந்து நீக்கம் செய்வதால் அவர்களுடைய வாழக்கை கேள்விக்குறியாகி வருகிறது.

தமிழகத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அவர்களின் மெத்தனப் போக்கால் தமிழகத்தில் இருந்து கியா மோட்டார்ஸ் போன்று பல தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டது.
தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் இனிமேலாவது விழித்தெழுந்து உடனடியாக ஐடி துறை மட்டுமல்லாமல் அனைத்து தொழில்துறையில் கவனம் செலுத்தி அதில் பணிபுரிபவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications