கூட்டணி அமைத்தால் விஜயகாந்த் அறிவி்ப்பார்- பிரேமலதா
மதுரை: கூட்டணி அமைத்தால், அதை முறைப்படி கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மதுரைக்கு நேற்று வந்தார் பிரேமலதா. அப்போது விமான நிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள், தேர்தல் கூட்டணி என்னவாயிற்று என்பது குறித்துக் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த பிரேமலதா,
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? தனித்து போட்டியிடுவதா? என்பது பற்றியும், கூட்டணி அமைத்தால் யாருடன் கூட்டணி என்பது பற்றியும் விஜயகாந்த் அறிவிப்பார்.
ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்த நரேந்திரமோடிக்கு தான் தகுதி இருப்பதாக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என்றார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில் முதல்வர் மற்றும் அதிகாரிகளை திட்டி பேசியதாக உங்கள் மீதும், விஜயகாந்த் மீதும் அவதூறு வழக்குதொடரப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றார் பிரேமலதா.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications