விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் எப்போது ? பிரேமலதா விளக்கம்
கோவை: வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின் 234 தொகுதிகளிலும் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
கோவையில் தேமுதிக தேர்தல் பிரச்சார விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த பிரேமலதா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தற்போது தேமுதிகவின் தேர்தல் அறிக்கை விளக்கக்கூட்டம் அனைத்து மாநகராட்சிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட பிரச்சாரம் இன்னும் 5 நாட்களில் முடிவடையும்.

தலைமைக் கழகம் வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின்னர், விஜயகாந்தும், நானும் 234 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம்.
தமிழகத்தில் அதிமுக, திமுக அல்லாத லஞ்சம், ஊழலற்ற மாற்று அணியை மக்கள் எதிர்பார்ப்பதால் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருவதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications