விகடன் தலைவர் பாலசுப்ரமணியன் உடல் மருத்துவமனையில் ஒப்படைப்பு
சென்னை: மறைந்த விகடன் குழும தலைவர் எஸ்.பாலசுப்ரமணியனின் உடல் மருத்து மாணவர்களின் ஆய்வுக்காக, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
79 வயதான பாலசுப்ரமணியன் கடந்த வெள்ளிகிழமையன்று இரவு மாரடைப்பினால் காலமானார். மருத்துவம் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தனது உடலை தானம் தரவேண்டும் என்ற அவரது விருப்பத்தின்படி அவரது உடல் நேற்று தானமாக அளிக்கப்பட்டது.

முன்னதாக அவரது உடல் போயஸ்தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சிவக்குமார் உள்ளிட்ட திரையலகினர், நக்கீரன் கோபால், சோ, தயாநிதி மாறன் உள்ளிட்டோர், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், பல்துறைப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு எஸ்.பாலசுப்ரமணியன் விருப்பப்படி, அவரது உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக, சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications