ஐஸ்கிரீம் சாப்பிடப் போன விக்ரமின் மகள் விரலில் இருந்த வைர மோதிரம் அபேஸ்... !
சென்னை: ஐஸ்கிரீம் சாப்பிடச் சென்ற இடத்தில் நடிகர் விக்ரமின் மகள் விரலில் போட்டிருந்த வைர மோதிரத்தை யாரோ திருடி விட்டதாக போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
இந்தப் புகார் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நடிகர் விக்ரமுக்கு அக்ஷிதா என்ற மகள் உள்ளார். 22 வயதான இவருக்கு சமீபத்தில்தான் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்துவின் பேரனுக்கும், அக்ஷிதாவுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று அக்ஷிதா ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ஆயிரம் விளக்கு, காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு நான் ஐஸ்கிரீம் சாப்பிட சென்றிருந்தேன். ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு, வெளியில் வந்து பார்த்த போது, எனது விரலில் அணிந்து இருந்த வைர மோதிரத்தை காணவில்லை. யாரோ திருடி சென்றுவிட்டனர். மோதிரத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று புகாரில் கூறியிருந்தார் அக்ஷிதா.
ரூ. 12 லட்சம் மதிப்புள்ள அந்த வைர மோதிரம் திருடப்பட்டதா அல்லது தவறி எங்காவது விழுந்து விட்டதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஐஸ்கிரீம் கடையிலும் போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இருப்பினும் இதுவரை மோதிரம் கிடைக்கவில்லையாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications