ஆற்றில் மணல் அள்ள வந்தவர்களை தோப்புக்கரணம் போடச்சொல்லி தண்டனை கொடுத்த பொதுமக்கள்!
கடலூர் வெள்ளாற்றில் மணல் அள்ள வந்தவர்களை கிராம மக்கள் சிறை பிடித்து, தண்டனையாக தோப்புக்கரணம் போட வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
கடலூர்: ஆற்றில் மணல் அள்ள வந்தவர்களை சிறை பிடித்த மக்கள் அவர்களை தோப்புக் கரணம் போட வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் ஆற்றில் வெள்ளாற்றில் மணல் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. அதனால் மாவட்ட நிர்வாகம், வெள்ளாற்றின் கரைகளில் மணல் எடுப்பவர்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் அருகில் இருக்கும் அரியலூர் மாவட்டத்திலிருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு வந்தது.
அதனையடுத்து இன்று காலை அங்கு மணல் அள்ள வந்த 30க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர். மேலும், மணல் அள்ள வந்தவர்களுக்கு தண்டனையாக தோப்புகரணம் போட வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications