ஸ்ரீவில்லிபுத்தூர் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய விவசாயிகள்... கிராம மக்கள் மீட்டனர்!
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கிய விவசாயிகளை கிராம மக்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி அதே திடத்தில் நீடிப்பதால், தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அக்தியாற்றில் திடீரென நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், காலையில் ஆற்றைக் கடந்து சென்ற விவசாயிகள் மாலை வீடு திரும்ப முடியாமல் தவிப்பிற்கு ஆளானார்கள். துணிந்து ஆற்றைக் கடக்க நினைத்த சிலர் வெள்ளத்தில் சிக்கினர்.
தகவலறிந்து விரைந்து வந்த அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் சிக்கிய விவசாயிகளை பத்திரமாக மீட்டனர். பின்னர், இரவு முழுவதும் ஆற்றின் மறு கரையிலேயே தவித்த விவசாயிகள் சிலரையும் கிராம மக்கள் பத்திரமாக ஆற்றைக் கடக்க உதவினர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications