விழுப்புரத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் லட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட 200 க்கும் மேற்பட்ட பள்ளிகளின் வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.
வாகனங்கள் ஆய்வு - வீடியோ:












Click it and Unblock the Notifications