வேட்டையாடு, விளையாடு:
இது தொடர்பாக மேலும் மாரீஸ்வரன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
மாணவன் பாஸ்கரனுடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. தன் பாலின சேர்க்கை தொடர்பும் உண்டு. அவனுடன் நெருங்கி பழகியதால் ‘வேட்டையாடு விளையாடு' சினிமா போல அவனது பெயரை நான் பச்சை குத்திக் கொண்டேன். இருவரும் வெளியூருக்கும் சென்று வந்தோம். இந்த நிலையில் இந்த உறவு ஊருக்குள் தெரிந்ததும், என்னுடன் பழகுவதை பாஸ்கரன் குறைத்தான். பழைய செயல்களுக்கும் மறுத்தான். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இதனால் மேலும் அதிர்ச்சிக்குள்ளான நான், ஆத்திரத்தில் பாஸ்கரனை கத்தியால் குத்தி கொலை செய்தேன். என்னுடன் மில்லில் வேலை பார்த்த மகேஸ்வரனுடன் சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்து கொலைக்கு திட்டம் வகுத்தேன். அதன்படி வகுப்பறைக்குள் புகுந்து, பாஸ்கரனை கொலை செய்துவிட்டு, தயாராக நின்ற மகேஸ்வரனுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டேன். இந்த நிலையில் மகேஸ்வரனை பிடித்த போலீசார் அவன் மூலம் என்னை கைது செய்துவிட்டனர்' என இவ்வாறு மாரீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே மாரீஸ்வரனின் கையில் பாஸ்கரன் பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளது. எனவே, பாஸ்கரனுக்கும் ஓரினச் சேர்க்கையில் தொடர்பு இருந்ததா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications