திடீர் தலைவர் விஷால்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் விஷால் திடீரென இந்த ஆண்டில் தலைவராக உருவெடுக்க முயற்சி செய்து அதில் சறுக்கினார்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கூட கிடைக்காமல் நழுவிப் போனார்.

சிறுபிள்ளைகள் வெள்ளாமை வீடு வந்து சேராது என்ற பழமொழிக்கு சரியான உதாரணம் விஷால் எனலாம். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் வெற்றியை ருசித்த விஷால், ஆர்கே நகர் தொகுதி தேர்தல் களத்துக்கும் போக ஆசைப்பட்டு நோஸ்கட்டுடன் திரும்பி வந்தவர்.












Click it and Unblock the Notifications