தற்கொலை முடிவைத் தேடிய டிஎஸ்பி. விஷ்ணுப்பிரியா உடல் சொந்த ஊர் வந்தது... இன்று இறுதிச்சடங்கு
Subscribe to Oneindia Tamil
கடலூர் : தற்கொலை செய்துகொண்ட டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியாவின் உடல் கடலூர் கொண்டுவரப்பட்டது. இன்று (ஞாயிற்றுக் கிழமை) அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.
திருச்செங்கோட்டில் தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் உடல், ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் கோண்டூர் கிராமத்திற்கு நேற்று இரவு 8.00 மணிக்கு கொண்டு வரப்பட்டது.

கோண்டூர் தமிழ்முத்து நகரில் உள்ள அவரது வீட்டில் விஷ்ணுபிரியாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
அங்கு சோகமே உருவாக அமர்ந்திருந்த அவருடைய தந்தை ரவிக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினார்கள். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications