கேப்டனின் உளறலில் அர்த்தம் அதிகம், #VOTE4MNK: ட்விட்டரை 'தெறிக்க'விடும் ம.ந.கூ. ஆதரவாளர்கள்
சென்னை: #VOTE4MNK(மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களியுங்கள்) என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டானது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் #VOTE4MNK(மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களியுங்கள்) என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டானது.
|
இப்படித்தான்
இவர்கள் இப்படித்தான்,
இப்போதும், எப்போதும்!#Vote4MNK#ThisTime4MNK
|
வேலையில்லாமல்
என்னை போல் படித்து விட்டு தமிழ்நாட்டில் வேலையில்லாமல் அயல்நாட்டில் அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் பலரின் வாழ்வில் ஒளியேற்ற...#Vote4MNK
|
கேப்டன்
சென்னை பெருவெள்ளத்தின் போது ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருக்க, மக்களுடன் கேப்டன்...#Vote4MNK
|
உளறல்
கூட்டத்தில் இறப்பவர்களை பற்றி கவலை இல்லாமல் ஜெயலலிதா பேசும் தெளிவான பேச்சை விட எல்லோரும் பத்திரமா வீட்டுக்கு போங்க எனும் கேப்டனின் அக்கறையான உளறலில் தான் அர்த்தம் அதிகம்.
|
நிவாரணம்
சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு தங்கள் சொந்த பணத்தில் நிவாரணங்கள் வழங்கிய தலைவர்கள்#Vote4MNK
|
அப்துல் கலாம்
அப்துல் கலாம் இறந்தப்போ முதல் ஆளா போயி நின்ன அரசியல்வாதிகள் வைகோவும், விஜயகாந்த்ம் தான், அம்மா கடைசிவர அந்தபக்கம் எட்டி கூட பாக்கல#Vote4MNK
|
மக்கள் நலக் கூட்டணி
இலை கருகட்டும்; சூரியன் மறையட்டும்
தேமுதிக- ம.ந.கூ - தமாக யானை பலத்துடன் கூட்டாட்சி அமைக்கட்டும்!#Vote4MNK
|
ஓட்டு
நீங்கதான் உங்க தப்புக்கு பொறுப்பு
சரியா ஓட்டு போட்டு தலைவன எடுக்க துப்பு இல்லாத நாம மாற்றத்த பத்தி பேச கூடாது #Vote4MNK மாற்றத்த குடுப்போம்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications