வாக்குப்பதிவு சதவீதம்: தர்மபுரி மாவட்டம் ஃபர்ஸ்ட், சென்னை லாஸ்ட்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மாநிலத்திலேயே தர்மபுரி மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தொகுதிகளில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோட்டில் அதிகபட்சமாக 88.50 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக துறைமுகத்தில் 55.27 சவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மாவட்டம் வாரியாக பதிவாகியுள்ள வாக்கு சதவீத விபரம் வருமாறு,
1. காஞ்சிபுரம் - 71%
2. தர்மபுரி - 85%
3. கிருஷ்ணகிரி - 79.16%
4. அரியலூர் - 83.75%
5. பெரம்பலூர் - 79.54%
6. வேலூர் - 77.24%
7. கடலூர் - 78.64%
8. நாகப்பட்டினம் -77.3%
9. திருவாரூர் - 78.4%
10. திண்டுக்கல் - 79.62%
11. தஞ்சாவூர் - 77.4%
12. கரூர் - 83.09%
13. ஈரோடு - 79.39%
14. சேலம் - 80.18%
15. திருவண்ணாமலை - 83.05%
16. நாமக்கல் - 82.10%
17. கோவை - 68.61%
18. நீலகிரி - 70.53%
19. திருப்பூர் - 72.68%
20. புதுக்கோட்டை - 77.24%
21. மதுரை - 70.38%
22. தேனி - 75%
23. சிவகங்கை - 70%
24. விருதுநகர் - 76.36%
25. ராமநாதபுரம் - 68%
26. திருநெல்வேலி - 73.15%
27. குமரி - 66.32%
28. தூத்துக்குடி - 71.43%
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications