அட கெரகமே.. பிளீச்சிங் பவுடரை அந்தக் கம்பெனியில்தான் வாங்க வேண்டும் என்று சொல்றாராமே ஒரு விவிஐபி?
சென்னை: ஊரே சோகத்தில் மூழ்கிக் கிடக்கும் நிலையில் நடந்த சோகத்தின் கவலை கொஞ்சம் கூட இல்லாமல் ஒரு அதிகார முக்கியஸ்தர், குறிப்பிட்ட நிறுவனத்தில்தான் பிளீச்சிங் பவுடரை வாங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கவலை அளிப்பதாக உள்ளது.
சென்னை நகரம் பெரும் மழை, அதனால் ஏற்பட்ட பெரு வெள்ளம் ஆகியவற்றால் சின்னாபின்னமாகி மாபெரும் குப்பைக் காடாக மாறிக் கிடக்கிறது. ஊரைத் துடைத்துச் சுத்தப்படுத்த பல நாட்களாகும் போல தெரிகிறது.

பல ஊர்களிலிருந்தும் துப்புறவுத் தொழிலாளர்கள் சென்னையில் முகாமிட்டு தலைநகரை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொற்று நோய் பரவாமல் தடுக்க மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன. கொசு மருந்து அடிக்கப்படுகிறது. மேலும் பிளீச்சிங் பவுடரும் அடிக்கப்பட்டு வருகிறது.
இங்குதான் ஒரு கொடுமை நடந்து வருவதாக சொல்கிறார்கள். அதாவது பிளீச்சிங் பவுடரை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்தே கொள்முதல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அதிகாரத்தில் உள்ள அந்த விவிஐபி உத்தரவிட்டுள்ளதாம். வேறு இடத்திலிருந்து வாங்கக் கூடாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளாராம்.
உண்மையான்னு தெரியலை.. உண்மையாக இருந்தால் இதை விட கேவலமான பிழைப்பு வேறு இருக்க முடியாது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications