"6 மாசம் வெயிட் பண்ணுங்க".. பரபரப்பைக் கிளப்புகிறார் மு.க.அழகிரி!
தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 6 மாதத்திற்கு பிறகு தெரிவிப்பதாக முக அழகிரி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அரசியல் நிலைப்பாடு தெரிவிக்க 6 மாதம் காத்திருக்க கூறிய அழகிரி-வீடியோ
சென்னை: தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 6 மாதத்திற்கு பிறகு தெரிவிப்பதாக முக அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அரசியல் குறித்து என்ன நிலைப்பாடு எடுத்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முக அழகிரி 6 மாதம் கழித்து அரசியல் தொடர்பான தனது நிலைப்பாட்டை அறிவிப்பேன் என கூறினார்.
அண்மையில் திமுகவில் உண்மை தொண்டர்கள் தம் பக்கம் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய அழகிரி, ஸ்டாலின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications