ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும்: கார்த்தி சிதம்பரம் பொளேர்!
ஆட்சியைக் கலைக்க வேண்டும். உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஆட்சியைக் கலைத்துவிட்டு சட்டசபைத் தேர்தல் நடத்த வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழக எம்எல்ஏக்களை சசிகலா கோஷ்டி பணம் கொடுத்து விலைக்கு வாங்கியது மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த உண்மையை மூன் தொலைக்காட்சியும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் நடத்திய ஸ்டிங் ஆபரேசனில் தெரிய வந்துள்ளது.

பணம் பெற்றுக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சியைக் கலைத்துவிட்டு சட்டசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், என்னைப் பொறுத்தவரையில் தெளிவான அரசு தமிழகத்துக்கு தேவை. ஆட்சியைக் கலைத்துவிட்டு மக்களை சந்தித்து வாக்குகள் பெற்று ஒரு ஆட்சி அமைய வேண்டும். தற்போதைய அதிமுக அரசுக்கு மக்களின் ஆதரவு இல்லை.
இப்போதைய தலைமையை வைத்து சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறவில்லை. எனவே, ஆட்சியைக் கலைக்க வேண்டும். உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும். மக்கள் தேர்தல் மூலம் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதான் குழப்பத்துக்குத் தீர்வு. இவ்வாறு கூறினார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications