நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு.. 80 அடியை தாண்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா அணைகள் வேமாக நிரம்பி வருகின்றன.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழையால் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

80 அடியை நெருங்கியது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45,000 கன அடியில் இருந்து 46,210 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டியுள்ளது.

நீர் இருப்பு 41.41 டிஎம்சி
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 41.41 டி.எம்.சியாக உள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து குடி நீர் தேவைக்காக மட்டும் 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

விரைவில் 100 அடியை எட்டும்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இதே அளவில் நீடித்தால் அடுத்த ஒருசில நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பால் தமிழக அரசு மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications