மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது!
மேட்டூர்: கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.
காவிரி டெல்டா பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் கடந்த 3 ஆண்டுகாலமாக போதுமான நீர் இருப்பு இல்லாததால் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதில்லை.

இதனால் 3 ஆண்டுகாலமாக குறுவை சாகுபடி பொய்த்துப் போயிருக்கிறது. இந்த நிலையில் கேரளாவின் வயநாட்டில் பெய்த கனமழையால் கர்நாடகாவின் கபினி அணை நிரம்பியுள்ளது.
இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கபினி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு அது மேட்டூருக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை 8 மணிக்கு 5 ஆயிரத்து 823 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 8 மணிக்கு 6 ஆயிரத்து 226 கன அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 44.26 அடியாக உள்ளது.
இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44.25 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications