வாக்காளர்களுக்கு லஞ்சம் தரும் தினகரனை தகுதி நீக்கம் செய்யுங்க.. ஓபிஎஸ் ஆவேசம்
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அவரை இன்று சந்தித்தார். அப்போது பன்னீர்செல்வமும், ஜி.கே.வாசனும் கூட்டாக பேட்டியளித்தனர்.
ஓ.பி.எஸ் கூறுகையில், தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேநேரம், தேர்தல் நியாயமாகவும் இருக்க வேண்டும்.

தர்ம யுத்தத்தின் நியாயத்தை எடுத்துக்கூறி மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறோம். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினகரன் தரப்புதான் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக்கொண்டுள்ளார்கள். ஒழுக்க கட்டுப்பாட்டை மீறி செயல்படும் வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விதிகள்படி, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வழி இருந்தால் அதை செய்ய வேண்டும். தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications