பணம் வேண்டாம்... என் மகன் சாவுக்கு நீதி தான் வேண்டும் - பிரிட்ஜோ தாயார் கோரிக்கை
ராமேஸ்வரம்: என் மகனுடைய சாவுக்கு அரசாங்கம் தரும் பணம் வேண்டாம். என் மகனுக்கு நேர்ந்தது போல் யாருக்கும் இனி நடக்காது என்ற அரசின் வாக்குறுதிதான் வேண்டும் என துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பிரிட்ஜோவின் அம்மா கண்னீர் மல்க கூறினார்.
ராமேஸ்வர மீனவர்கள் மீது இலங்கை அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பிரிட்ஜோ என்ற இளம் வயது மீனவர் அநியாயமாக பலியானார். மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கமும், இனிமேல் மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெறாது என்ற உத்திரவாதம் கிடைக்காத வரை உயிரிழந்த பிரிட்ஜோ உடலை வாங்கமாட்டோம் என அவரது உறவினர்கள் ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மகனை இழந்த துயரத்துடன் பேசிய பிரிட்ஜோவின் தாயார் பேசுகையில், ''என் மகனுக்கு நேர்ந்தது போல் இனி யாருக்கும் இது போல் நடக்கக் கூடாது என்ற உத்திரவாதத்தை மத்திய அரசு கொடுக்க வேண்டும். அரசு கொடுக்கும் பணத்தை விட, மீனவர்களைத் துன்புறுத்த மாட்டோம் என்கிற வாக்குறுதிதான் முக்கியம் என அவர் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications