கிங்கோ, கிங் மேக்கரோ.. விஜயகாந்த்துடன் கூட்டணி தொடர்கிறது.. சொல்கிறார் பொன். ராதா!
சென்னை: கிங்கா, கிங்மேக்கரா என்று தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த் கட்சி தொண்டர்களிடம் கருத்து கேட்டது பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிற கட்சிகளில் இருந்து விலகிய 2 ஆயிரம் பேர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை புரசைவாக்கம் தர்மபிரகாஷ் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு பாஜக பொதுச் செயலாளர் மோகன் ராஜுலு, துணைத் தலைவர் சக்கரவர்த்தி, கரு.நாகராஜன், டாக்டர் ஜெமிலா, கிருஷ்ணகுமார், தனஞ்செயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
கிங்கா, கிங்மேக்கரா என்று தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த் கட்சி தொண்டர்களிடம் கருத்து கேட்டது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
விஜயகாந்துடனான பாஜக கூட்டணி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாஜக மட்டும் இன்னும் விருப்ப மனுக்கள் வாங்காமல் உள்ளதே என்று கட்சியினர் யாரும் கவலைப்பட வேண்டாம். அதை கட்சி மேலிடம் பார்த்துக் கொள்ளும்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி சட்டசபை தேர்தல் வரை நீடிக்குமா என்பது சந்தேகம் தான் என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications