ரம்ஜான் பற்றிய உங்கள் படைப்புகளை வரவேற்கிறது 'ஒன்இந்தியாதமிழ்'!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரம்ஜான் பண்டிகை நெருங்கிவிட்டது. உலகெங்கும் அதன் உற்சாகம் பரவ ஆரம்பித்துள்ளது.

சுவை மிகுந்த பதார்த்தங்களும், புத்தம் புதிய ஆடைகளும் ரம்ஜானை வரவேற்க தயாராகின்றன. இந்த உற்சாகத்தில் உங்களது பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம்.

We needs Ramzan special articles

ரம்ஜான் தொடர்பான ஆன்மீக துணுக்குகள், பண்டிகை தொடர்பான சுவையான தகவல்கள், உணவு குறிப்புகள், புதிய ரக ஆடை வரவுகள், ரம்ஜான் எப்படியெல்லாம் ஒவ்வொரு பகுதியிலும் கொண்டாடப்படுகிறது என்பது போன்ற தகவல்கள் என உங்களின் படைப்பு திறமைக்கு ஒரு வாய்ப்பை திறந்துவிடுகிறது 'ஒன்இந்தியா தமிழ்'

உங்களது படைப்புகளை [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு எழுதி அனுப்பலாம். 'ஒன்இந்தியாதமிழ்' இணையதளத்தில் அது பிரசுரிக்கப்படும்.

ஈகை திருநாளை இணைந்து கொண்டாட கிடைக்கும் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+