நடிகர் சங்க தேர்தல் பணிகள் நிறுத்தம்... மேல்முறையீடு செய்ய சரத்குமார் முடிவு!
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதால், தேர்தல் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானதும், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சரத்குமார், "நடிகர் சங்க தேர்தல் இதுவரை நியாயமாக நடைபெற்று வந்துள்ளது. விரைவில் நடைபெற இருந்த தேர்தலுக்கான பணிகளும் சீராகவே நடைபெற்று வந்துள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.
இடைக்காலத் தடையை எதிர்த்து, வரும் திங்கட் கிழமை நடிகர் சங்கம் சார்பில், மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக சரத்குமார் கூறியுள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள செல்வராஜ் கூறுகையில், "இதுவரை 11 பேர் வேட்பு மனுக்கள் வாங்கிச் சென்றனர். நீதிமன்ற தடை உத்தரவு வந்த பிறகு பணி நிறுத்தப்பட்டது," என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications