ஏங்கி நிற்கும் மக்களை தாங்கி நிற்கிறோம்.. ஓராண்டு நிறைவு விழாவில் முதல்வர் எடப்பாடியார் பேச்சு
ஏங்கி நிற்கும் மக்களை தாங்கி நிற்கிறோம் என ஓராண்டு சாதனை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஏங்கி நிற்கும் மக்களை தாங்கி நிற்கிறோம் என ஓராண்டு சாதனை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஓராண்டு சாதனை விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ், ஆங்கில மொழிகளில் அரசின் ஓராண்டு சாதனை மலரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏங்கி நிற்கும் மக்களை தாங்கி நிற்கிறோம் என்றார். உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் முக்கியத்துவம் தரும் இயக்கம் அதிமுக: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விவசாய குடும்பத்தில் பிறந்த தான் கட்சியில் படிப்படியாக வளர்ந்து முதல்வராகியுள்ளேன் என்றும் அவர் கூறினார். மேலும் முதல்வராக பதவியேற்றது முதல் 50000 கையெழுத்திட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் 15 டிஎம்சி நீர் தேங்கும் வகையில் மேட்டூர் அணை தூர்வாரப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். வறட்சியில் இருந்து தமிழகம் மீள துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
-
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications