தேர்தலில் நூலிழையில் வெற்றியை தவறவிட்டுட்டோம்: கனிமொழி
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக நூலிழையில் வெற்றியை தவறவிட்டதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என திமுகவினர் பெரிதும் நம்பினர். ஆனால் அவர்களின் நம்பிக்கை வீணானது. அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

அதிமுக 134 இடங்களிலும், திமுக கூட்டணி 98 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பிறகு திமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
சட்டசபை தேர்தலில் திமுக நூலிழையில் வெற்றியை தவறவிட்டுவிட்டது. அதிமுகவின் வெற்றியை மிகப் பெரிய வெற்றி என்று கூற முடியாது. கடந்த முறை தான் ஜனநாயக முறைப்படி செயல்பட அனுமதிக்கப்படவில்லை.
இம்முறை வலுவான எதிர்க்கட்சியாகியுள்ளதால் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications