மக்களுடன் கூட்டணி அமைப்போம்.. மகத்தான வெற்றி பெறுவோம் - ஸ்டாலின் திடீர்ப் பேச்சு
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுடன் கூட்டணி அமைத்து திமுக மகத்தான வெற்றி பெறும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேமுதிகவுடன் கூட்டணி சேர திமுக கடுமையாக முயற்சித்து வரும் நிலையில் மக்களுடன் கூட்டணி என்று ஸ்டாலின் கூறியிருப்பது பல செய்திகளை தெரிவிப்பதாக கருதப்படுகிறது.
சென்னை அருகே நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டபோது ஸ்டாலின் பேசுகையில்,

நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. அதில் எந்த கட்சிகள் நம்மோடு கூட்டணி வைக்கப்போகிறதோ? என்பது பற்றி கவலை கிடையாது. இருக்கின்ற கட்சியோடு இணைந்து மக்கள் நம்மை ஏற்றுக்கொண்டிருப்பதால், மக்களுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்.
பெண்கள் எல்லாம் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கினால் பார்த்து பார்த்து வாங்குகிறார்கள். குறிப்பாக கருவாட்டை முகர்ந்து பார்த்தால் வாசனை வராது. நாற்றம் அடிக்கும். அந்த நாற்றத்திலேயே எந்த நாற்றம் நல்ல நாற்றம் என்று கண்டுபிடித்து வாங்குகிறார்கள்.
எனவே நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உழைப்பவர்கள் யார்? வாதாடக்கூடியவர்கள் யார்? என்பதை உணர்ந்து பார்த்து வாக்களிக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications