ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்.. ஸ்டாலின் உறுதி!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும் வரை போராட்டம் செய்வோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும் வரை ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் செய்வோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த விழா ஒன்றில் ஸ்டாலின் பேசினார். விடுதலை ஏட்டின் சார்பில் பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்- பாராட்டு என்ற தலைப்பில் இந்த விழா நடந்தது.

இதில் ஸ்டாலின், நக்கீரன் ஆர்.கோபால், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய ஸ்டாலின், ஜனநாயகத்திற்கு எதிராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செயல்படுகிறார்.
பத்திரிக்கை சுதந்திரத்தை ஆளுநர் முடக்க பார்க்கிறார். இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் கேள்விக்குள்ளாகி உள்ளது.
மாநில அரசை ஆளுநர் கட்டுப்படுத்த பார்க்கிறார். மாநில சுயாட்சிக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. ஆளுனரின் பேச்சை கேட்டு தமிழக அரசு ஆடுகிறது.
ஆளுநருக்கு எதிராக நாங்கள் போராடுவோம். ஆளுநர் பதவி விலகும் வரை எங்கள் போராட்டம் தொடரும், என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications