தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் எங்களுடன் வந்தால் வரவேற்போம்: வைகைச்செல்வன்
தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் எங்களுடன் வந்தால் வரவேற்போம் என்று வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை : தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் எங்களோடு வந்தால் வரவேற்போம் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் பயங்கரவாதிகள், நக்ஸலைட்டுகள் நடமாட்டம் நிச்சயம் இல்லை.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரியாமல் பேசி வருகிறார். ஒருவேளை அவருக்கு அதுகுறித்துத் தகவல் தெரிந்தால், அவர் ஆளுநரிடம் அறிக்கை அளிக்கலாம்.
டி.டி.வி தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தந்தால், அதை நாங்கள் வரவேற்போம். விரைவில் அது நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
More From
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications