வெயில் தாக்கம்: குழந்தைகள், பெரியவர்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: கோடைக்கால நோயிலிருந்து காத்துக் கொள்ள வெயிலில் வெளியே நடமாடுவதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தலை திறந்து வைக்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர், பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, வெயில் கொளுத்தும் வேளையில் முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.,
வெயில் தாக்கத்தால் ஏற்படும் அம்மை நோய்களை தடுக்க சுகாதாரத்துறை முழு வீச்சில் செயல்படுகிறது என்றும் அம்மை நோய் வராமல் தடுக்க இருவேளை குளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications