அப்பல்லோவில் என்ன நடந்தது… பி. எச். பாண்டியன் பரபரப்பு தகவல்
அப்பல்லோவில் என்ன நடந்தது என்று பி. எச். பாண்டியன் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா இறந்து 2 மாதம் கழித்து அப்பல்லோவில் என்ன நடந்தது என்ற பரபரப்பு தகவலை முன்னாள் சபாநாயகர் பி. எச். பாண்டியன் கூறியுள்ளார்.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தமிழக சட்டசபையின் சபாநாயகராக இருந்தவர் பி. எச். பாண்டியன். அவர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் என்னென்ன நடந்தது என்று செய்தியாளர்களிடம் விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சுய நினைவில்லாமல் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவருக்கு என்ன நடந்தது என்று யாருமே யாருக்குமே தெரிவிக்கவில்லை. காய்ச்சல் மற்றும் நீர்ச் சத்து காரணமாக அனுமதிக்கப்பட்டார் என்று வெளியில் செய்திகள் வந்தாலும் ஜெயலலிதாவிற்கு உண்மையில் என்ன நடந்தது என்று யாரும் எதுவும் சொல்லவில்லை.
தொடர்ந்து 15 நாட்கள் நான் அங்கேயே இருந்தேன். எனக்கும் எந்த பதிலையும் சொல்லவில்லை. இடைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கிய பின்னர் அப்பல்லோ பக்கம் யாருமே வரவில்லை. தேர்தல் முடிந்தபின்னர்தான் அனைவரும் அந்தப் பக்கம் வந்தார்கள்.
ஜெயலலிதா மறைந்த பின்னர், அவரது உடலை பதப்படுத்துவதற்கு முன்னர் நான் பார்க்க வேண்டும் என்று எவ்வளவோ கேட்டும் மருத்துவ நிர்வாகம் என்னை அனுமதிக்கவே இல்லை என்று பரபரப்பு தகவல்களை பி. எச். பாண்டியன் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications