அடுத்த தேர்தலில் கட்சி எனக்கு சீட்டு கொடுக்கும் என்பதற்கு என்ன கியாரண்டி? தம்பிதுரை டவுட்!
அடுத்த தேர்தலில் கட்சி தனக்கு சீட்டு கொடுக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என அதிமுக எம்பி தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

கரூர்: அடுத்த தேர்தலில் கட்சி தனக்கு சீட்டு கொடுக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என அதிமுக எம்பி தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது.

ஒரு சில தொழிலதிபர் நலனுக்காக விவசாயிகளை பாதிக்கும் திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்காது. 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்.
இடைத்தேர்தலில் யாரை நிறுத்துவது என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும். மக்களை சந்திப்பது எனது கடமை, அடுத்த தேர்தலை நினைத்து நான் மக்களை சந்திக்கவில்லை. அடுத்த தேர்தலில் கட்சி எனக்கு சீட் கொடுக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இவ்வாறு அதிமுக எம்பி தம்பிதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications