ஊத்தப்பம் உத்தப்பாவாகி.. அது சரி ராபின் உத்தப்பா தெரியும்.. அது என்னா டேவிட் உத்தப்பா??
சென்னை: தாய்மொழியில் அழகாக எழுதி வைக்கலாம். அதை விட்டு விட்டு ஆங்கிலத்தில் எழுதுகிறேன் என்று கிளம்பி அதில் தவறு செய்தால் அது எப்படி காமெடியாகப் போகும் என்பதற்கு இதோ இன்னும் ஒரு சாலச் சிறந்த உதாரணம்.
இந்த ஹோட்டல் போர்டைப் பாருங்க. வரிசையா படிச்சுட்டு வாங்க. எல்லாம் நல்லாத்தான் போட்டிருக்கு. ஆனால் திடீரனு ஊத்தப்பத்தை ஊத்தப்பாவாக மாற்றி விட்டனர். ஆனால் நெடிலில் போடாமல், உத்தப்பா என்று சுருக்கி விட்டனர்.
Wonder wat is a David Uttappa. Oru vela Robin Uttappa brother oh. Appdi irunthalum wat is he doin in a hotel menu pic.twitter.com/SuGnuk2s1t
— Pradeep Muthu (@muthupradeep) September 4, 2017
அதை விட காமெடி அந்த டேவிட் உத்தப்பா. நமக்கெல்லாம் தெரிந்தவர் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா மட்டும்தான். இது யார் இந்த டேவிட் உத்தப்பா என்று தெரியவில்லை. ஒரு வேளை ஹோட்டல் ஓனரா இருக்குமான்னு தெரியலை..!
ஸ்ஸப்பா.. யாரு சார் அங்க.. ஸ்டிராங்கா ஒரு காபி ப்ளீஸ்!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications