ரஜினிகாந்த் "போர் பிரகடனம்" எப்போது தெரியுமா? பரபர தகவல்கள்
சென்னை: அரசியலுக்கு வருவது என முடிவெடுத்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எப்போது வெளியிடக் கூடும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக அரசியலுக்கு புதுவரவாகி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அவரது வார்த்தைகளில் சொல்வதானால் 'போருக்கு' வருகிறார் ரஜினிகாந்த். இதற்காக தமது ரசிகர்களை உசுப்பேற்றி வைத்திருக்கிறார்.

பாஜகவில்?
ரஜினிகாந்த் பாஜகவில்தான் சேருவார் என முதலில் கூறப்பட்டது. அவரை முதல்வர் வேட்பாளராக்கி தமிழகத்தில் கால் பதிக்கலாம் என்பதுதான் பாஜகவின் திட்டம்.

தனிக்கட்சிதான்...
ஆனால் ரஜினிகாந்தோ தனிக்கட்சி தொடங்கலாம் என திட்டமிட்டிருக்கிறாராம். ரஜினியின் இந்த முடிவால்தான் தமிழக பாஜகவினர் அவரை விமர்சித்தும் வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்?
தற்போது ரஜினியின் அதிகாரப்பூர்வ போர் பிரகடனம் அதாவது அரசியல் பிரவேசம் எப்போது என்பதுதான் கேள்வியாக உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் அதிமுக அரசு கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றால் அப்போது அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிடுவாராம் ரஜினிகாந்த்.

டிசம்பர் 12-ல்?
அதிமுக அரசு கலைக்கப்படாமல் தொடர்ந்து நீடித்தால் தம்முடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ல் கட்சி பெயர், கொடி ஆகியவற்றை ரஜினிகாந்த் அறிமுகம் செய்வார் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள். ரஜினியின் அந்த போர் பிரகடனத்துக்காகத்தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
'போர்' வருகிறது!
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications