பாருங்களேன், தீபக் யாருன்னு கூட தெரியாம இவ்வளவு நாள் இருந்திருக்காரு தம்பித்துரை!?
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அதிமுகவில் உள்ளாரா? என்பது குறித்து எனக்கு தெரியாது - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை: தீபக் என்றால் யார் என்று அதிமுக எம்.பியும், மக்களவைத் துணை சபாநாயகருமான தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் நேற்று தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக ஏற்றுகொள்ள முடியாது.ஓ.பன்னீர்செல்வம் 'அண்ணன்' 3 முறை முதல்வராக இருந்து இருக்கிறார். அவரே பொறுப்பு ஏற்கலாம். அவரே அதிமுகவை வழி நடத்தலாம். எங்களுக்குள் இருப்பது குடும்ப சண்டைதான் என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், தம்பிதுரை, இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ,அவரிடம் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தம்பிதுரை, 'தீபக் என்றால் யார்? அவர் அ.தி.மு.க.வில் உள்ளாரா? அவர் குறித்து எனக்கு எதுவும் தெரியாது' என்று கூறினார்.
இதேபோல ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் தீபக் பற்றி கேட்டபோது, தீபக் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அவர் எப்படி எங்களை அழைக்கிறார் என்று திருப்பி கேட்டார் பன்னீர்செல்வம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications