விமலாவைத்தான் தெரியும்... லைனா புது பெயரா இருக்கே... அதிர்ச்சியில் தினகரன் அடிப்பொடிகள்!
தினகரனின் புதிய தோழி லைனா யார் என்பது குறித்து தங்களுக்கே அதிகம் தெரியாது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கியுள்ள டிடிவி தினகரனின் தோழி லைனாவிடமும் டெல்லி போலீஸ் சென்னையில் விசாரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தினகரனுக்கு நெருக்கமான வட்டாரங்களோ லைனா என்ற கேரக்டரே புதியதாக இருக்கிறதே அதிர்ந்து போயுள்ளன.
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர். பின்னர் கஸ்டடியில் எடுத்து சென்னைக்கு அழைத்து வந்தும் விசாரணை நடத்தினர்.

திருவல்லிக்கேணி லைனா
சென்னைக்கு தினகரன் அழைத்துவரப்பட்ட போது திருவல்லிக்கேணியில் உள்ள அவரது தோழி லைனாவிடமும் டெல்லி போலீஸ் விசாரித்தது. லைனா என்ற பெண்ணிடம் டெல்லி போலீஸ் விசாரணண நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

யார் இந்த லைனா?
யார் இந்த லைனா என பத்திரிகையாளர்கள் முட்டி மோதியும் இதுவரை உருப்படியான தகவல்கள் கிடைக்கவில்லை. இது தொடர்பாக தினகரன் ஆதரவாளர்களிடம் நாம் விசாரித்த போது, விமலா என்ற தோழிதான் தினகரனைப் பார்க்க வந்து போய்க் கொண்டிருந்தார்.

விமலாதான் தெரியும்..
தற்போது தினகரனுடன் சிக்கியுள்ள மல்லி மற்றும் ஜனா ஆகியோர்தான் விமலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். இந்த லைனா எப்போது தினகரனுடன் இணைந்தார் என்பது எங்களுக்கே தெரியாது என்கின்றனர் தினகரனின் அடிப்பொடிகள்.

செரினா வரிசையில் லைனா?
சசிகலா குடும்பத்தைப் பொறுத்தவரையில் ஏற்கனவே செரினா என்ற பெயர் அடிபட்டது. சசிகலாவின் கணவர் நடராசனுடன் நெருக்கமாக இருந்த காரணத்தாலே கஞ்சா வழக்கில் சிக்கியவர் செரினா. இப்போது தினகரனுடன் நெருக்கமாக இருந்ததால் லைனா என்ற பெண்ணும் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications