செங்ஸ்ஸா, எடப்பாடியா, தீபக்கா.. சட்டமன்ற கட்சித் தலைவர் யார்- எம்எல்ஏக்களுடன் சசி தீவிர ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதையடுத்து சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) செங்கோட்டையன் அல்லது எடப்பாடி பழனிச்சாமி அல்லது ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

இது தொடர்பாக கூவத்தூர் விடுதியில் தனது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களுடன் சசிகலா விசாரணை நடத்தி வருகிறார்.

Who'll be next ADMK legislative party leader?: Sasi in discussion

கூவத்தூரில் பெரும் பரபரப்பு நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு வந்துவிட்டனர்.

இன்னும் சிறிது நேரத்தில் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது தெரிய வரும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As Sasikala is set to go to prison, she is in discussion with party men to select the next ADMK legislative party leader.
Please Wait while comments are loading...