ஏன் மாட்டிறைச்சி விவகாரத்தில் எடப்பாடியார் வாய் திறக்கவில்லை? - மு.க. ஸ்டாலின் 'பொளேர்'- வீடியோ
மாட்டிறைச்சி தடை சட்டத்தை எதிர்த்து முதல்வர் எடப்பாடியார் ஏன் வாய் திரக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் இன்று திமுக நடத்திய போராட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: மாட்டிறைட்ச்சி தடை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களாக மாட்டிறைச்சி தடைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் எல்லாம் பசுவதை தடுப்பு சட்டத்து எதிராக போராங்கள் நடந்து வருகின்றன.

கேரளா, மேற்கு வங்கம், புதுவை ஆகிய மாநில முதல்வர்கள் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதேபோல் தங்கள் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்குத் தடை இல்லை என கூறியுள்ளனர். ஆனால் இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எந்தக் கருத்தும் கூறவில்லை.
இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சிகள் இந்த தடை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகிறது. இன்று சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக போராட்டம் நடத்தியது.
அப்போது பேசிய திமுக செயல் தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் பசுவதை சட்டத்தை எதிர்த்து அனைவரும் போராடும்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாயைத் திறக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விஷயத்தில் முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் கூட, மத்திய அரசு இந்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications