அது ஏன் ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது என்பதில் ஈ.வி.கே.எஸ். குறியாக உள்ளார்?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அரசியலுக்கு வர வேண்டாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் மண்ணை கவ்வியது. இதையடுத்து தேசிய அளவிலும் சரி தமிழக அளவிலும் சரி காங்கிரஸ் கட்சியின் நிலைமை மோசமாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ரசிகர் பட்டாளம் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைத்து வர பாஜக பிரயத்தனம் செய்து வருகிறது.

ரஜினியோ பிடிகொடுக்காமல் இருந்த நிலையில் அவர் அனைவருக்கும் பொதுவானவர் அதனால் அவர் அரசியலுக்கு வரக் கூடாது என்றார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
அவர் எந்தநேரம் ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது என்றாரோ சூப்பர் ஸ்டார் லிங்கா இசை வெளியீட்டு விழாவில் தான் அரசியல் பிரவேசம் செய்வது பற்றி பேசியுள்ளார்.
இது குறித்து ரஜினி கூறுகையில்,
எனக்கு அரசியல் பற்றி கொஞ்சம் தெரியும், அதன் ஆழமும் தெரியும். நான் அரசியலுக்கு வர பயப்படவில்லை, தயங்குகிறேன். நான் அரசியலுக்கு வருவது கடவுளின் கையில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ரஜினி அரசியல் பற்றி பேசிய மறுநாளே அவரை அரசியலுக்கு வர வேண்டாம் என்று இளங்கோவன் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே ஒருமுறை இவ்வாறு பேசியிருந்தார் இளங்கோவன். தற்போது 2வது முறையாக கோரிக்கை விடுத்துள்ளார். இதில் காமெடி என்னவென்றால் கமல்ஹாசன் அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று திரும்பத் திரும்பக் கூறி வருபவர். ஆனால் அவரையும் லிஸ்ட்டில் சேர்த்து விட்டுள்ளார் இளங்கோவன்.
ஒருவேளை ரஜினி அரசியலுக்கு தப்பித் தவறி வந்து விட்டால் பாஜக அவரின் ஆதரவை பெற்று தமிழகத்தில் வலுவாகிவிடுமோ என்று இளங்கோவன் அஞ்சுகிறாரோ?
-
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
தவெகவுக்கு தாவிய.. அதிமுக எம்எல்ஏக்களின் செயல் அர்த்தமற்றது! - கொந்தளித்த விசிகவின் பாலாஜி












Click it and Unblock the Notifications